தாகம்

எலும்பற்ற நாவு
எதிர்பாரா வறட்சியால்
எழ முயல்கிறது
தாகத்திற்கு நீர் கேட்டு...

எழுதியவர் : ஜான் (2-Jul-18, 3:21 am)
Tanglish : thaagam
பார்வை : 574

மேலே