நிலவிலே

நிலவில் பார்
நட்சத்திரங்கள்,
வேலை செய்தாள்
வியர்வை முகத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jul-18, 6:58 pm)
பார்வை : 88

மேலே