அழகு

அழகு நிலையங்களால்
நம்மை அழகாக்க
இயலாது...

நமது குணம் தான்
நம்மை அழகாக இவ்வுலகில்
வெளிகாட்டும்....

எழுதியவர் : சிவசங்கரி (4-Jul-18, 1:10 pm)
Tanglish : alagu
பார்வை : 1750

மேலே