காட்சியின் அழகு கவிதையாய் மலருதே
காட்சி அழகுகவி தையாய் மலருதே
காண்பெ தெலாம்அவ் வழகினது ஆட்சியே
சாட்சியாய் நிற்பது இந்த இயற்கைதான்
காண்கண் கொளாகாட்சி யை
----காட்சியின் அழகு கவிதையாய் மலருதே.என்ற கவிப்பிரிய டாக்டர் மலர் தந்த
கருத்தினை முதலடியாகக் கொண்டு யாத்த இன்னிசை வெண்பா .