எல்லாம் உன்னாலே

என் ஆசைகள்
எல்லாம்
உன்னை சுற்றியே!!

என் விருப்பங்கள்
எல்லாம்
உன்னுடையதே!!

என் மகிழ்ச்சிகள்
எல்லாம்
உன்னுடனே!!

இப்போது!!!
என் துன்பங்கள்
எல்லாம்
உன் பிரிவாலே!!

எழுதியவர் : நிஷா சரவணன் (9-Jul-18, 10:10 am)
பார்வை : 830

மேலே