காத்திருப்பு....

காரணம் சொல்லி
பிரிந்து சென்ற
உனக்காக
காலம் கடந்து
மட்டும் அல்ல.
நீ உரைத்த காரணம்
அதை
மறந்தும்
காத்து கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : அனிதா (10-Jul-18, 11:54 am)
சேர்த்தது : அனிதா
Tanglish : kaathiruppu
பார்வை : 129

மேலே