புண்ணியம் செய்

பாவமெனும் நோய்தீர பாரில் மருந்தில்லை.
சாவதற்குள் துன்பமெலாம் சந்திக்கப் – போவதுண்மை.
விண்ணகம் நோக்கி விரைவதற்குள் சற்றேனும்
புண்ணியம் செய்துவிட்டுப் போ!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Jul-18, 2:58 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 72
மேலே