நெருப்பாய் கொதிக்கிறது

ஏன் உடல் நெருப்பாய் கொதிக்கிறது
மனம் ஏனோ ஏங்குகிறது
சனி விடுமுறையன்றும் மனம் கல்லூரிக்குள் சுற்றுகிறது
மௌனப் புன்னகையில் விழாத மனமோ
காதலோ

எழுதியவர் : கவிராஜா (12-Jul-18, 8:57 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 591
மேலே