காண்டீபக் கயலாள்...

குறிஞ்சித்
தலைக்கோன் ஞான்
காண்டீபக் கயல்
வழி என் காடழித்து
யுகமகாப்
போர் மூட்டும்
என் சதி நீ
~*~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 11:17 am)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 45
மேலே