இவனை தேட ஒருவள் இருக்க இவன் தேடி இழந்த ஒருவள்

பேஸ் புக் ல பேஸ் காட்டி செல்பி போஸ்ட் போடும் பொண்ணுங்க பின்னால போகு சில இளைஞ்சர்களின்
இதய வண்டி அவ கழட்டி விட்டு போனா செல்ப் எடுக்காம பழுதாகி நிக்குது வெம்பி !


அதே பேஸ் புக் ல செல்ப் போட்டோ போட்ட பெண்களோட போன் நம்பரை எவனும் கேக்கல காதலிக்க ஆளில்லாம அவ ஒன்னும் ஏங்கல
அவளும் காதலித்தால் ஒரு செலிபிஸ்ட்டை .

படைப்பு
ரவி .சு

எழுதியவர் : ரவி.சு (12-Jul-18, 4:31 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 559

மேலே