நெஞ்சம்

கனவுகளுடன் கருகி
வாழ்வதை விட -- உன்
நினைவுகளுடன் உருகி வாழ்வதை
விருப்பத்தொடங்கிவிட்டது நெஞ்சம்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Jul-18, 7:27 pm)
Tanglish : nenjam
பார்வை : 477

மேலே