சோகம்

வளி செல்ல வழி விடாமல்
வலி இதயத்தை நிறுத்தினால் கூட நலமே
ஆனால் வளியுடன் சேர்ந்து வலி
இதயத்தை மெல்ல கொல்கிறதே...வலிக்கிறது

எழுதியவர் : அகிலா (13-Jul-18, 7:50 pm)
சேர்த்தது : Agila
Tanglish : sogam
பார்வை : 1718

மேலே