விலகியிருக்க

அழுவதையும் நிறுத்திக்கொண்டேன்
இந்த துர்உலகத்திலிருந்து
என் கண்ணீரேனும் விலகியிருக்க

எழுதியவர் : அகிலா (13-Jul-18, 7:55 pm)
சேர்த்தது : Agila
பார்வை : 905

மேலே