அழுகுரல்

அழுகுரல் என்பது உள்ளத்தில் உள்ளதென்பதை அறிவேன்

ஆயினும் சிரிப்பை உதிர்த்து சிதைக்கிறேன் என் உணர்வை

சிறக்கிறேன் என் உலகில்

எழுதியவர் : அகிலா (13-Jul-18, 8:09 pm)
சேர்த்தது : Agila
Tanglish : ALUKURAL
பார்வை : 1099

மேலே