எங்கோ

என்னவள் எங்கோ
இருக்க அவளின்
இதயம் மட்டும்
என்னிடம் இருக்க
இடைவெளி இல்லாது
போனது அவள் எங்கோ
நானும் எங்கோ
என்றிருக்கும் போதும்......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (13-Jul-18, 10:45 pm)
Tanglish : yengo
பார்வை : 22
மேலே