உயிர்மெய்

உயிர்மெய் எழுத்துக்கள்
இல்லாது கவிதை தோன்றாது
அதைப் போல் உன்னை எழுதாவிட்டால்
அது மெய் கவிதை ஆகாது.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (13-Jul-18, 10:47 pm)
Tanglish : uyirmey
பார்வை : 29
மேலே