அவளை தேடி

அவளை தேடிச் சென்ற நான்
என்னை தேடுகிறேன்
அவளை கண்ட பிறகு....!!!!
நான் தொலைந்தேனா...?
இல்லை என்னையே
தொலைத்தேனா...?

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (13-Jul-18, 10:50 pm)
Tanglish : avalai thedi
பார்வை : 56
மேலே