ரோஜாவின் கண்ணீர்

அழகு தேவதையே உன் கூந்தலில் இன்று ஒரு நிமிடமாவது அமர்ந்திருக்க ஆசை தான்

ஆனால் முடியவில்லை

என்னை உன் நினைவாக
அன்பாகவும் அழகாவும் பார்த்து பார்த்து வளர்த்தவனை
எனக்கே அவன் கண்ணீரை ஊற்ற விட்டு விட்டாயே .

படைப்பு
ரவி .சு

எழுதியவர் : ரவி.சு (13-Jul-18, 11:36 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : rojavin kanneer
பார்வை : 406
மேலே