வானவில்

பரிதியின் வெண்மை
ஒளி கிரணங்கள்
நீர் தங்கிய மேகத்தில்
வீழ்ந்து சிதருதங்கே
வானவில்லாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jul-18, 4:39 am)
Tanglish : vaanavil
பார்வை : 134
மேலே