அவர்கள்

பிள்ளைக்கு வலி,
பந்திக்குத் தயாராய் உறவினர்-
காதுகுத்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jul-18, 6:55 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 44
மேலே