சொந்தக்காரி

திசை அறியாத பறவையப் போல
திக்கற்று நிற்க்கிறேன்
நான் பறக்க முயல்வதோ
உன் நினைவென்னும்
வானத்தில்.......
அப்படி இருக்கையில்
எப்படி நான் திசையறிவேன்
அன்பே!
எத்திசையும் நீ தானே
என் திசையும் நீ
தானே....!!

இப்படி என்னை திக்குமுக்காட
வைக்கும் நீ என் காதலுக்கு
சொந்தாக்காரி..........!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Jul-18, 7:15 am)
பார்வை : 44

புதிய படைப்புகள்

மேலே