கைக்கூ

வெளித் தோற்றம் வேடிக்கை
பார்த்தவுடன் கவரும்
ஆனால்
அகத் தோற்றம் நிஜம்
குணமும் மனமும்

எழுதியவர் : பாத்திமாமலர் (14-Jul-18, 11:01 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 111
மேலே