இமை இறகில்

மைப்பூசா மான்விழியே!
என் சிங்கார காதலியே!!
உனது முகம் காணாது
எனது இமை இறகில்
கண்ணீர்த் துளி.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Jul-18, 12:35 pm)
Tanglish : imai iragil
பார்வை : 58
மேலே