என்றுமே உனக்காக நான்

நான் உன் அருகில் இருந்தும்
கண்டுகொள்ளவில்லை நீ
என்னை!!

உன்னை விட்டு தொலைவில் செல்லவும் முடியவில்லை
என்னால்!!

உன்னை விட உலகினில் வேறொன்றும் பெரியது இல்லை
எனக்கு!!

மீதி இருப்பதோ உன் நினைவுகள் மட்டுமே
என்னிடம்!!

என்றுமே உனக்காக நான்!!

எழுதியவர் : நிஷா சரவணன் (14-Jul-18, 1:30 pm)
பார்வை : 1247

மேலே