மனிதனை போன்று

இங்கும் சாலைகள்
வந்துவிடுமா ? என்று
இரையை கூட தேடிச்செல்லாமல்
இருபிடத்திலேயே இருந்து தவிக்கிறேன்
இன்றைய மனிதனை போன்று...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Jul-18, 7:01 pm)
Tanglish : manithanai ponaru
பார்வை : 325
மேலே