எதிர் பார்ப்பு...!!!

நான் உன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேனடி...!!!
நீ எப்போழுது இமைத்து என்னை இயக்க வைப்பாய் என்று...!!!

ஆனால் நீயோ என்னை எப்போழுது பார்ப்பாய்...???

எழுதியவர் : saranya k (14-Jul-18, 7:07 pm)
பார்வை : 360

மேலே