மாசம் ரூ130-மட்டுமே

அப்பா : ஏண்டா.. மகேஷ் நேத்து உங்க ஸ்கூல்ல, வெளிநாட்டுல இருக்கிறா மாதிரி, புதுசா கழிப்பறை கட்டியிருக்கிறாங்களாமே...எப்படிடா இருக்கு...?

மகன் : அடப்போங்கப்பா..... அதுல போறதுக்கு முதல்நாள் மட்டும்தான் இலவசமாம்.....இன்னையில இருந்து 5ரூ. கட்டணமாம்....!

அப்பா : இதென்னடா அநியாயமா இருக்கு...?!

மகன் : இதாவது பரவாயில்ல...... எல்லோரும் தினமும் ஒருதடவையாவது போயே... ஆகனுமாம்பா...! போகலைன்னா 10ரூ. தண்டம் கட்டனுமாம்...!

அப்பா : அடக்கொடுமையே...!!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (14-Jul-18, 7:48 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 207

சிறந்த நகைச்சுவைகள்

மேலே