விண்மீனும் கடலமீனும் -குறுங்கைதை

விண்ணில் அலையவிட்டான் விண்மீன்களை வானோன்
வானைக்காத்து அணைத்து மண்ணிற்கும் காவலாய் அமைய
ஆழ்கடலில் விண்மீன்கள் படைத்து அலையவிட்டான் அவனே
வல்லோன் அவனியில் மனிதருக்கு பெருமுணவாய் அமைய.

எழுதியவர் : வச்சான்-தமிழ்பித்தன்-வாச (15-Jul-18, 6:50 am)
பார்வை : 86
மேலே