மறுத்து விட்ட மனம்

மறுத்து விட்ட உன் மனம்
மறக்க நினைக்கும் என் மனம்
நினைக்க கூடாது
என்றாலும்
உன் நினைவுகள்
மெல்ல
நனைத்து விட்டு செல்கிறது
அவ்வப்போது
கண்களில்
கண்ணீராய் .........

எழுதியவர் : senthilprabhu (15-Jul-18, 9:47 am)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : maruthu vitta manam
பார்வை : 120

மேலே