நினைவுகள்

உந்தன் நினைவுகள்
எனதான பிறகு
உந்தன் நிஜம்
என்னில்
அன்னியமாகி
போனது....

எழுதியவர் : அனிதா (15-Jul-18, 11:39 am)
சேர்த்தது : அனிதா
Tanglish : ninaivukal
பார்வை : 44

மேலே