💛❤எங்கிருந்தோ 💘

குறிப்பார்த்து
என்மேல் காதல்
அம்புகளை எய்துகிறாள்
எங்கிருந்தோ அவள்.....!!!💘

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (15-Jul-18, 12:05 pm)
பார்வை : 41

மேலே