பேரழகு

கண் இமையழகு
காணும் கயலழகு
உடல் மெய்யழகு
வெண்டைக் கையழகு
இவள் கட்டழகு
செந்நிற இதழ் மொட்டழகு
சிரிப்பில் சிதறும் முத்தழகு
பேசினால் சிந்தும்
தேன் சொட்டழகு
வெட்கத்திலும் அழகு
வெப்பத்திலும் அழகு
மொத்தத்தில் இவள் பேரழகு

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (15-Jul-18, 12:09 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : perazhagu
பார்வை : 614

மேலே