பதினெண் மேல்கணக்கு – 7

மூளையின் கைப்பிடியில்
முரண்டும் மனம் அடக்கி.

இதற்குத் தானே என்றில்லாமல்
இதை விரும்பித்தானே என்று.

பகிர்விலும் நுகர்விலும்
வாழ்வை ருசிப்படுத்தி
வாழ்வை நிஜப்படுத்தி.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (15-Jul-18, 1:05 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 29

மேலே