பதினெண் மேல்கணக்கு – 8

நோக்கி, நோக்கி
நுழைந்து, நுழைந்து
கலைந்து விடாமல்
தாக்கித் தாக்கித் தளர்ந்துவிடாமல்
தன்னிரக்கம் வளர்ந்துவிடாமல்

அடுத்தவரை அல்ல
உங்களை முதலில்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (15-Jul-18, 1:06 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 22

மேலே