மழலை தொழிலாளர்கள்

சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட
குழந்தை தொழிலாளர்கள் ,
பள்ளிகள் தோறும் .
கூலிகொடுத்து கொத்தடிமையான வினோதம் .
மூன்று வயதனாலே
முதுகில் மூட்டை சுமந்து
பொதிக்கு பதில் புத்தகங்கள் ,
மனப்பாட அழுத்தம் படர்ந்த மழலை மனங்கள்.
தூக்கம் தொலைத்து
கொஞ்சம் உணவை திணித்து
வண்டியில் அடைத்து
பள்ளி தொழிச்சாலை பயணம் .

எழுதியவர் : (15-Jul-18, 5:56 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 39

மேலே