அந்த விழிகளில்

இசையில் கிரங்கும் முன்னே
இதயம் மயங்கிவிட்டது
இமைகளை திறக்க வைத்த
அந்த விழிகளில்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (15-Jul-18, 7:27 pm)
Tanglish : antha vizhikalil
பார்வை : 909

மேலே