முத்தம்

முரண்பட்டுபோகிறது -என்
முகப்பருக்கள் அவள்
கொடுத்த முத்தங்களின்
சுவைக்கண்டு என்னைவிட்டு
விலகுவதில்

எழுதியவர் : மு ராம்குமார் (15-Jul-18, 10:55 pm)
சேர்த்தது : ராம்குமார் மு
பார்வை : 316

மேலே