கைக்கூ

நீ கொடுக்க நினைக்கும் போது
செல்வங்கள் நிறைந்து கொண்டு வரும்
நீ எடுக்க நினைக்கும் போது
செல்வங்கள் குறைந்து கொண்டு போகும்

எழுதியவர் : பாத்திமாமலர் (16-Jul-18, 11:39 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 114

மேலே