கண்மணியே பேசு

அழகிய மலர்களின்
அதிசய தேனிவளோ
அமைதி வானில்
அற்புத மதியில் தேனிலவோ...

புதுவகை தாகம்
மன்மத மோகம் உன் தேகம்
தாங்கிடுமோ...
இதழ்களும் கூசும்
புதுமொழி பேசும்
என் விழிகள் தூங்கிடுமோ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (17-Jul-18, 8:58 am)
Tanglish : kanmaniye pesu
பார்வை : 155

மேலே