அழகிய கவிதையே

எனது கண்களில்

காதல் வித்திட்ட

அழகிய கவிதையே!


உனது கண்களில்

தேன் உன்னும்

இரவுக் கள்ளன் நான் !



இந்த கள்வனையே

உனது பார்வையால்

பரித்திட்ட மின்னல் நீ!

எழுதியவர் : நிஜாம் (17-Jul-18, 4:24 pm)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : alakiya kavithaiye
பார்வை : 85

மேலே