கவிஞன்

பெண் என்னும் கவிதை

அத்தனை எளிதில்

யாருக்கும்

புரிந்து விடுவதும் இல்லை

அதற்காக

ஆண் என்னும் கவிஞன் அதை

படிக்காமல் விட்டு விடுவதும் இல்லை

எழுதியவர் : கிருத்திகா (18-Jul-18, 9:53 am)
Tanglish : kavingan
பார்வை : 124

மேலே