கனி முத்தம்

கிளி பெண்ணே!
என்னை கொத்தி
முழுங்காதே
கனி முத்தம் ஒன்று கொடு
அதன் பிறகு என்னை எடு
இப்போது நீ என்னை
கொத்தினாலும் ஏற்ப்பேன்
கொன்றாலும் ஏற்ப்பேன்
ஏனெனில் நீ என் காதலி.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (18-Jul-18, 6:31 pm)
Tanglish : kani mutham
பார்வை : 55

மேலே