சமுதாயத்தின் அவலம்

மகரந்தம் வேண்டி மலரைக் கசக்குவதே
யேற்புடையது அல்ல
ஏனோ இங்கே மொட்டும் கசக்க படுவதன்றி
கருக்கவும் படுகின்றது
பாலியல் வன்கொடுமை
- தினேஷ் ஏ

எழுதியவர் : தினேஷ் ஏ (20-Jul-18, 5:13 pm)
பார்வை : 114

மேலே