மாலை நேர காப்பி நண்பர்களுடன்

களைந்த மேகமுடன்
இருள் சூழ
கண் இமைகளை
திறக்க தூண்டும்
தொரு விளக்கின் சிரிப்பு
காட்சி பொருளாய்
வைக்கப்பட்ட கடிகாரம் கண் முன்னே
கையில் அகப்பட்ட
காப்பி கப்பின் நேசம் சுடுகிறது
காப்பியின் வாசம்
என் நண்பனிடமும் பேசும்
நீண்ட நேர அரட்டை
ஒரு கப் காப்பியில் .....

எழுதியவர் : சண்முகவேல் (20-Jul-18, 10:07 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 387

மேலே