முன்ன போல நீயும் இல்ல உன்ன போல நான் இல்ல

முன்ன போல நீயும் இல்ல...

உன்ன போல நானும் இல்ல...

காத்த போல வந்த காதல்...

கானல் நீராய் போனது என்ன..?

எத சொல்லி நான் அழுவேன்...

அழுக கூட கண்ணீர் இல்ல...

வரண்டு போனது காதல் நீரோ...

நீ மறந்து போனது என்னை மட்டும் தானோ..

பிரிந்து போக சொல்லி இருந்தா ஒரு கணம் யோசிச்சிருப்பேன்...

நீ மறந்து போக சொல்லிபுட்ட...

உன் நினைப்ப எப்படி நான் மறப்பேன்...

உன்ன போல‌ நான் இல்ல..

முன்ன போல நீயும் இல்ல...


- த.சுரேஷ்...

எழுதியவர் : சுரேஷ் (21-Jul-18, 6:25 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 139

மேலே