ஆயினும் அப்படி ஓர் அழகு

அலங்காரமும் இல்லை !
அணிகலனும் இல்லை !

ஆயினும் அப்படி ஓர் அழகு
எனும் வார்த்தை எளிதாய்
சொல்ல முடிகிறது என்றால்

உன் ஒருத்திக்கு மட்டுமே
பொருத்தமாய்
இருக்கும் !

எழுதியவர் : கவிஞர் முபா (21-Jul-18, 8:38 pm)
பார்வை : 1051
மேலே