அருகே நெருக்கமாய் நீ

ஒரு கோப்பை தேனீர் !
ஒற்றை ரோஜா !

அருகே நெருக்கமாய் நீ !

"கவிதை " இக்கணத்தில்
அனாவசியமாகதான் படுகிறது
எனக்கு !

எழுதியவர் : கவிஞர் முபா (21-Jul-18, 8:43 pm)
பார்வை : 706

மேலே