மிதப்பது

ஓட்டைக் குடிசை
ஒழுகுகிறது உள்ளே,
அடித்துச்செல்கிறது வாழ்வை-
அடைமழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jul-18, 7:22 am)
பார்வை : 74

மேலே