கைக்கூ

உடையான் வீட்டு வாசலிலே
மாடு செத்துக் கிடக்கு
கத்தி வாசல்படியில் செருகிக் கிடக்கு
பறையனும் பறைச்சியும் பேசிக் கொள்வதில்லை

எழுதியவர் : பாத்திமாமலர் (23-Jul-18, 10:18 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 116

மேலே