உன் கண்கள்

நம் காதலுக்கு
அடிக்கல் நாட்டிய
உன் கண்கள்
என்னை மட்டும் ஏனடி
அடியொடு சாய்த்து விட்டுச் சென்றது....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 10:21 pm)
Tanglish : un kangal
பார்வை : 279

மேலே